சென்னை: ஆளுநர் மாளிகை திருவள்ளுவர் தின அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இடம்பெற்றதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் ஆளுநர் ரவி, இதே சர்ச்சையை கிளப்பினால் என்னதான் செய்ய முடியும். வாதத்துக்கு மருந்து உண்டு, பிடிவாதத்துக்கு மருந்தில்லை. நமக்கு கெட்ட நேரம் இதுபோன்ற ஆளுநர் நமக்கு வாய்த்துள்ளார். இந்தியா கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார்.
காவி உடையில் திருவள்ளுவர்: ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்
87