சென்னை : திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டுகளை கூறுகிறார் என்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். புதிய வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.
உயர்கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
0