திருவள்ளூர் : திருமுல்லைவாயிலில் தின்னர் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் அமைச்சர் நாசர் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தீ விபத்துக்கு உள்ளான தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எளிதில் தீப்பற்றக் கூடிய கெமிக்கல் ஆலை செயல்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி கட்டடம் பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்,”இவ்வாறு தெரிவித்தார்.
திருமுல்லைவாயிலில் தீ விபத்துக்கு உள்ளான தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை : அமைச்சர் நாசர்
0
previous post