சென்னை : தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு: மார்ச் 26 – ஏப்ரல் 8
செய்முறை தேர்வு : பிப்ரவரி 23 – பிப்ரவரி 29
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : மே 10
தமிழ் : 26.03.2024
ஆங்கிலம் :28.03.2024
கணிதம் :01.04.2024
அறிவியல் :04.04.2024
சமூக அறிவியல் :08.04.2024
12ம் வகுப்பு பொதுத்தேர்வு: மார்ச் 1 – மார்ச் 22
செய்முறை தேர்வு : பிப்ரவரி 12 – பிப்ரவரி 17
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : மே 6
மொழிப்பாடம் :01.03.2024
ஆங்கிலம் : 05.03.2024
கணினி அறிவியல், உயிரி – அறிவியல், பள்ளியில் : 08.03.2024
வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல் : 11.03.2024
இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் :15.03.2024
கணிதம், விலங்கியல், நுண் உயிரியியல் : 19.03.2024
11ம் வகுப்பு பொதுத்தேர்வு: மார்ச் 4 – மார்ச் 24
செய்முறை தேர்வு : பிப்ரவரி 19 – பிப்ரவரி 24
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : மே 14
மொழிப்பாடம் : 04.03.2024
ஆங்கிலம் : 07.03.2024
இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் :12.03.2024
புள்ளியியல், கணினி அறிவியல் : 14.03.2024
உயிரியியல், வரலாறு, வணிக கணிதம் :18.03.2024
வேதியியல், கணக்குப்பதிவியல்,புவியியல் :21.03.2024