சிவகங்கை: மடப்புரத்தில் இளைஞர் அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் பெரியகருப்பன் ஆறுதல் தெரிவித்தார். இளைஞர் அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீனை சந்தித்து அமைச்சர் ஆறுதல் கூறினார். அமைச்சர் பெரியகருப்பன் உடன் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
மடப்புரத்தில் இளைஞர் அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் பெரியகருப்பன் ஆறுதல்..!!
0