Tuesday, November 28, 2023
Home » கனிமவள கடத்தல் வழக்கு பதிவு செய்த 30 நாட்களில் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கனிமவள கடத்தல் வழக்கு பதிவு செய்த 30 நாட்களில் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

by Lavanya

மதுரை: கனிமவள கடத்தல் வழக்கு பதிவு செய்த 30 நாட்களில் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வாகன பறிமுதல் தொடர்பான நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு வழிகாட்டு விதிகளை டிஜிபி பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?