திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு, காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. கை குழந்தையுடன் உள்ள தாய்மார்களுக்கு காய்ச்சிய பாலை வழங்கி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திட்டத்தை தொடங்கிவைத்தார்.
திருச்செந்தூர் கோயிலில் காய்ச்சிய பால் வழங்கும் திட்டம்
0