Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஜிகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்

துசான்பே: தஜிகிஸ்தானில் அதிகாலை 3.50 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானது.