டெல்லி: பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் விமான சேவையை இந்தியன் ஏர்லைன்ஸ் ரத்து செய்தது. மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விமான சேவையை ஏர் இந்தியா ரத்து செய்தது. மத்திய கிழக்கு பகுதிகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை ரத்து செய்தது.
பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் விமான சேவை ரத்து செய்தது இந்தியன் ஏர்லைன்ஸ்..!!
0