105
அரூர்: அரூர் பேருந்து நிலைய விரிவாக்கத்துக்காக எம்.ஜி.ஆர். சிலையை அகற்றும் திட்டமில்லை என்று அரசு விளக்கம் அளித்துள்ளது. அரூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது.