மெக்சிகோவில் 42 பயணிகளுடன் பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 164 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நேரிட்டது. இந்த கோர விபத்தில் 18 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இதில் 6 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியாகி உள்ளது. பயணம் செய்தவர்களில் 22 பேருக்கு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.










