சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியில் இருந்து 60,740 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 22,500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.74 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியில் இருந்து 60,740 கன அடியாக அதிகரிப்பு
0
previous post