0
சேலம்: ஒரே ஆண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. கடந்த ஜூன் 29ல் மேட்டூர் அணை அதன் மொத்த உயரமான 120 அடியை எட்டியது. நீர் வெளியேற்றம் காரணமாக நீர்மட்டம் சரியத் தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் 120 அடியை எட்டியுள்ளது.