சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 2,323 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 107.81 அடியாக அதிகரித்துள்ளது; நீர் இருப்பு 75.333 டி.எம்.சி. ஆக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 2,323 கன அடி அதிகரிப்பு
0