சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 6234 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 113 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 82.743 டி.எம்.சி. ஆக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர் நிலவரம்
0