0
சேலம்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 18,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.99 அடியாகவும், நீர் இருப்பு 84.21 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து 21,200 கன அடியில் இருந்து 18,068 கனஅடியாக சரிந்துள்ளது.