மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,284 கன அடியில் இருந்து 4,898 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 12,000 கன அடி, கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் 700 கன அடி நீர் வெளியேற்றம். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.44 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 89.446 டி.எம்.சி.யாக உள்ளது.