சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 76.70 அடியிலிருந்து 75.78 அடியாக சரிந்துள்ளது. நீர்இருப்பு 37.88 டிஎம்சியாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 142கன அடியில் இருந்து 176கன அடியாக அதிகரித்துள்ளது. சேலம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 10000 கன ஆதி நீர் திறந்து விடப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.