Saturday, June 14, 2025
Home செய்திகள்Latest மேட்டூர் அணை நீர்மட்டம் 113 அடியை தாண்டியது..!!

மேட்டூர் அணை நீர்மட்டம் 113 அடியை தாண்டியது..!!

by Lavanya

சேலம்: தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 113 அடியை தாண்டியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,234 கனஅடியில் இருந்து 4,927 கன அடியாக சரிந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi