0
சேலம்: முதலமைச்சர் வருகையை ஒட்டி மேட்டூர் அணையை சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார். மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்து வைக்கிறார்.