சேலம்: மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 56,000 கனஅடியில் இருந்து 35,000 கன அடியாக இன்று காலை 8 மணியளவில் குறைக்கப்படவுள்ளது. டெல்டா பாசனத்திற்காக 22,500 கனஅடியும், 16 கண் மதகு வழியாக 12,500 கனஅடி உபரி நீரும் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 35,000 கன அடியாக குறைப்பு
0
previous post