0
கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் வெறிநாய் கடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். சாலையில் நடந்து சென்றவர்களை வெறிநாய் கடித்ததில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.