1. அசிஸ்டென்ட் (ஐடி)- 1: 1 இடம் (ஒபிசி). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.34,020- 64,310. தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன் பிரிவில் பி.இ.,/இளநிலை பட்டப்படிப்பு/டிப்ளமோ தேர்ச்சியுடன் குறைந்தது 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. ஜூனியர் அசிஸ்டென்ட்: 1 இடம் (பொது). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.20,160- 35,640. தகுதி: ஐடி பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு/டிப்ளமோ தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. ஜூனியர் அசிஸ்டென்ட் கம் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.20,160- 35,640. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
https://corporate.mmrcl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.06.2025.