சென்னை : மெட்ரோ திட்ட பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper சென்னை : மெட்ரோ திட்ட பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.