0
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். சென்னை ஆலந்தூரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார். இணைப்பு பாலங்கள் அமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.