சென்னை: முதலமைச்சர் மருத்துவமனயில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். முதலமைச்சரை நலம் விசாரிப்பதற்காக மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். முதலமைச்சர் உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை. மு.க.முத்து மறைவுக்கும் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன் என்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்த பின் பேட்டி அளித்துள்ளார்.
+
Advertisement


