சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சீசிங் ராஜா தேடப்பட்டு வரும் நிலையில் தற்போது மிரட்டல் புகாரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மிரட்டல் புகாரில் பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சீசிங் ராஜா மீது வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பார் ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் சீசிங் ராஜா மீது வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.