ராமநாதபுரம்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் கைது செய்யப்பட்டார். மூதாட்டிக்கு உடல் நிலை சரியில்லை என 108 ஆம்புலன்ஸில் அழைத்து வரும் போது அவரது மகளும் உடன் வந்துள்ளார். மனநலம் பாதித்த மூதாட்டியின் மகளை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறைக்கு பாலமுருகன் அழைத்துச் சென்றுள்ளார்.