0
மதுரை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மேலூர் வாரச்சந்தையில் இன்று ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை விற்பனை செய்யப்பட்டது.