0
சில்லாங்: மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் மேகாலயா 47 செ.மீ. கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் 38 செ.மீ. மழை பதிவாகியுள்ள நிலையில் 48 மணி நேரத்தில் 85 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.