சென்னை: மேகதாதுவால் கர்நாடகாவுக்கு பயன் இருக்கலாம்; தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை என அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதை எக்காரணத்தை கொண்டும் விட்டுக் கொடுக்கவே முடியாது. கர்நாடகா அணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது என்பதால் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.