சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள் உரிமை தொடர்பாக கொள்கைகள் வகுப்பது, அரசுக்கு பரிந்துரை வழங்க குழு அமைத்த நிலையில் ஆலோசனை. ரூ.1,763 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.