Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மீஞ்சூரில் இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் பிரமுகர் உட்பட 4 பேர் கைது..!!

மீஞ்சூர்: மீஞ்சூரில் இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் இந்து முன்னணி பிரமுகர் வெங்கடேஷ்ராஜா உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டனர். இருசக்கர வாகனங்களை திருடி அங்குள்ள பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் கொடுத்து பாகங்களை பிரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது.