சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரியை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனாட்சி கல்லூரியில் மதரீதியாக நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கண்டனம் தெரிவித்து மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்காவிட்டால் தேர்வுரீதியாக நெருக்கடிக்கு ஆளாவீர்கள் என பேராசிரியை ஒருவர் மிரட்டியதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மீனாட்சி கல்லூரியை கண்டித்து மாணவர் சங்கம் மறியல்
0