சென்னை : தமிழகத்தில் B.Sc Nursing, B.Pharm, BPT உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. துணை மருத்துவப் படிப்புகளுக்கு 68,108 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 67,038 ஏற்கப்பட்டன. Www.tnmedicalselection.net; tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.