சென்னை: மருத்துவக் கழிவு கொட்டுபவர் மீது குண்டாஸ் போடும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்ட மசோதா கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவு கொட்டினால் குண்டர் சட்டம் பாயும்.
மருத்துவக் கழிவு கொட்டுபவர் மீது குண்டாஸ் போடும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்
0