டெல்லி: மாணவி உயிரிழப்பு தொடர்பான பொதுநல வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. மருத்துவ மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கொல்கத்தா ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. வழக்கை மத்திய புலனாய்வு பிரிவுக்கு மாற்ற மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மருத்துவ மாணவி உயிரிழப்பு- இன்று விசாரணை
previous post