டெல்லி: அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இன்று முதல் ஆக.23-ம் தேதி வரை முதல் சுற்று கலந்தாய்வு நடைபெற உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு 2-வது சுற்று கலந்தாய்வு செப்.5 முதல் 13-ம் தேதி வரை நடக்கிறது. செப்.26 முதல் அக்.5 வரை அகில இந்திய இடங்களுக்கான 3-வது சுற்று கலந்தாய்வு நடைபெற உள்ளது.
மருத்துவ படிப்பு கலந்தாய்வு இன்று தொடக்கம்
previous post