சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான கால அவகாசம் மாலையுடன் நிறைவடைகிறது. மருத்துவ இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் ஆகஸ்ட் .7-11க்குள் கல்லூரியில் சேர வேண்டும் என அறிவித்துள்ளது .