மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலைய சிக்னல் கட்டுப்பாட்டு அறை மேலாளர் சுபம்குமார் பணியிடை நீக்கம். ரயில் நிற்கும் நடைமேடையை மாற்றி கூறி பயணிகளை அலைக்கழித்த புகாரை அடுத்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நேற்று முதலாவது நடைமேடையில் மைசூர் விரைவு ரயில் நிற்கும் என அறிவிக்கப்பட்டது.