புதுடெல்லி: உற்பத்தி, சுரங்கம், மின்சார துறைகளின் மோசமான செயல்திறன் காரணமாக, மே மாதத்திற்கான தொழில்துறை வளர்ச்சி கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.2 சதவீதம் சரிந்துள்ளது. தொழில்துறை உற்பத்தி குறியீடு (ஐஐபி) அடிப்படையில் மதிப்பிடப்படும் தொழில்துறை வளர்ச்சி கடந்த ஆண்டு மே மாதம் 6.3 சதவீதமாக இருந்தது. இது கடந்த மே மாதத்தில் 5.1 ஆக சரிந்துள்ளது.
மே மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி சரிவு
0
previous post