சென்னை: மே மாதத்தில் 110 போதைப்பொருள் வழக்குகளில் 228 பேரை சென்னை போலீஸ் அதிரடியாக கைது செய்தது. போதைப்பொருள் விற்ற வழக்குகளில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 28 பேர் உட்பட 228 பேர் கைது செய்யப்பட்டனர். 91 கஞ்சா வழக்குகளில் 170 பேர் கைது செய்யப்பட்டு 285 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் வழக்குகளில் கைது செய்யப்பட்ட 16 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
மே மாதத்தில் போதைப் பொருள் வழக்குகளில் 228 பேர் கைது
0