மசரட்டி நிறுவனம் எம்சி12-ல் 20வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி எம்சி20 ஐகோனா மற்றும் எம்சி 20 லெஜெண்டா என்ற இரண்டு ஸ்பெஷல் எடிஷன்களை அறிமுகம் செய்கிறது. எம்சி20 ஐகோனா 2004ல் எம்சி 12 ஸ்ராடாலேயின் 2004 எடிஷனின் வண்ணத்திலேயே வடிவமைக்கப்படுகிறது. ஸ்பெஷன் எடிஷனை குறிக்கும் வகையில் பேட்ச்கள் இடம் பெறுகின்றன. இந்த கார்கள் தலா 20 மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மசரட்டி நிறுவனம் எம்சி12
49
previous post