சென்னை: மாருதி சுசூதி மே மாதத்தில் 1,80,077 கார்கள் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2024 மே மாதம் விற்ற 1,74,551 மாருதி கார்களைவிட 2025 மே மாதம் 3% விற்பனை அதிகரித்துள்ளது. 2024 மே மாதம் 68,206ஆக இருந்த பலினோ, செலெரியோ, டிஸைர், இக்னிஸ் விற்பனை 61,502ஆக சரிந்தது. கிராண்ட் விஸ்தாரா, பிரெஸ்ஸா, எர்டிகா, ஜிம்னி கார் விற்பனை 54,204ல் இருந்து 54,899 ஆக உயர்ந்துள்ளது.
மாருதி சுசூதி மே மாதத்தில் 1,80,077 கார்கள் விற்பனை செய்துள்ளதாக அறிவிப்பு..!!
0