கோவை: மருதமலை அருகே உடல்நலக்குறைவால் உயிரிழந்த காட்டு யானையின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்த விவகாரத்தில் சோமையம்பாளையம் ஊராட்சி குப்பைக் கிடங்கு முழுமையாக மூடப்பட்டது. இனி வன எல்லையில் குப்பைகள் கொட்டத் தடைவிதிக்கப்பட்டதுடன், ஊராட்சிப் பகுதி குப்பைகளை, கோவை மாநகராட்சி சேகரித்து தரம் பிரிக்க உத்தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மருதமலை வன எல்லையை ஒட்டிய சோமையம்பாளையம் ஊராட்சி குப்பைக் கிடங்கு மூடல்
0