ராமநாதபுரம்: தியாகி இமானுவேல் சேகரனாரின் 67 வது நினைவு தினத்தையொட்டி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் பெரியகருப்பன், மூர்த்தி உள்ளிட்டோரும் இமானுவேல் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
Advertisement


