திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ரோஷன் உல்லாஸ் (28). ஏராளமான மலையாள டிவி தொடர்களில் நடித்து இருக்கிறார். திருமணம் செய்வதாக கூறி ரோஷன் உல்லாஸ் தன்னை பலாத்காரம் செய்ததாக திருச்சூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண் போலீசில் ஒரு பலாத்கார புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், நடிகர் ரோஷன் உல்லாசை கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு போலீசார் அவரை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பலாத்காரம்: பிரபல மலையாள நடிகர் கைது
0