தென்காசி: திருமண மண்டபம் அகற்ற கோரிய மனுவுக்கு தென்காசி வட்டாட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தர ஐகோர்ட் மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது. மேலப்பாவூரில் பொது பாதையை ஆக்கிரமித்து கட்டிய திருமண மண்டபத்தை அகற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலப்பாவூரைச் சேர்ந்த கோம்பையா பாண்டியன் என்பவர் தாக்கல் செய்த மனு மீது ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருமண மண்டபம் அகற்ற மனு-வட்டாட்சியர் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..!!
0
previous post