440
சென்னை: சென்னை மெரினா கடல் நீர் கருப்பு நிறத்தில் மாறியது. மிக்ஜாம் புயலால் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை மெரினா கடல் நீர் கருப்பு நிறத்தில் மாறியது.