சென்னை: சென்னை மெரினாவில் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து சென்ற 28 கிலோ தங்கம் போலீசார் பறிமுதல் செய்தனர் . பிரகாஷ், கிரண், அனில், பால் ஆகிய 4 பேரிடம் அண்ணா சதுக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 28 கிலோ தங்க நகைகள் வியாபாரத்திற்காக சவுகார்ப்பேட்டைக்கு கொண்டு சென்ற போது பறிமுதல் செய்து வணிகவரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
சென்னை மெரினாவில் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து சென்ற 28 கிலோ தங்கம் பறிமுதல்
0